அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வணக்கஸ்தலங்கள் பொது நிகழ்வுகள் மற்றும் வீடுகளில் அதிக ஒலி எழுப்பப்படுவதால் கல்வி கற்கும் மாணவர்கள் வயோதிபர்கள் மற்றும் கற்பிணித் தாய்மார்கள்... Read more »

கொக்குவில் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 290 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு. G.J.குணதிலக அவர்களின் கீழ் இயங்கும்... Read more »

தையிட்டி விகாரை தொடர்பில் பெளத்த சாசன அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய காணிக்கான மக்கள் உரிமை இயக்கம்..!

காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கம் பெளத்த சாசன அமைச்சர் பிமல் ரத்னாயக்கவை  சந்தித்தனர். நேற்று (20) மாலை 2.00 மணிக்கு பத்தரமுல்லையில்  அமைந்துள்ள பௌத்த சாசன  அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் பிமல் ரத்னாயக்கா அவர்களை சந்தித்து ... Read more »

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் – சுலக்சனின் அணி தெரிவிப்பு!

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ். மாநகர் சபை, வேலணை பிரதேச சபை, வலி. கிழக்கு பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளுக்கு வேட்பு... Read more »

யாழில் 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்த இலங்கை தமிழரசு கட்சி!

யாழ். மாவட்டத்தில் உள்ளள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று 20.032025  யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்... Read more »

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து..!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான k8 ரக ஜெட் விமானம் ஒன்று வாரியபொல பகுதியில் விழுந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானிகளும் பத்திரமாக பராசூட் மூலம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது . விமானம் முற்று முழுதாக எரிந்து தீக்கிரையாகி உள்ளது Read more »

செம்பியன் பற்று வடக்கிலும் போதை தடுப்பு குழு..!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் இன்று(21) போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டது. காலை 10 மணியளவில் செம்பியன் பற்று வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பிரதேச போவதைத் தடுப்பு உத்தியோகத்தர்களால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கலந்துரையாடலில் கிராம... Read more »

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் ஆன்மீக  அருளுரையும், ரூபா 200,000 உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் நிகழ்வில் இன்றைய தினம் 21.03.2025 மகாபாரதம் தொடர் சொற்பொழிவை சொல்லின் செல்வர் இரா செல்வவடிவேல் அவர்கள் நிகழ்த்தியதை தொடர்ந்து உதவித் திட்டங்களாக யாழ்ப்பாணம் விழிப்புலன்ற்ற... Read more »

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளருக்கான அடையாள அட்டை..!

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளர்  அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான பதிவுகள் இன்று காலை 8  மணியளவில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆட்ப்பதிவு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர் குறித்த ஆட்பதிவில் நிரந்தரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. கடற்றொழிலில் ஈடுபடுவபவர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல்... Read more »

அமைச்சர் விஜித ஹேரத்துடன் பொன் சுதன் சந்திப்பு

அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  கிளிநொச்சியிலிருந்து  போட்டியிட்டவரும், இயக்கச்சி இராவணன் வனத்தின் உரிமையாளருமான  பொன் -சுதன் அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று (20) சந்தித்து கலந்துரையாடினார் கொழும்பிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து இயற்கை... Read more »