மத்திய அரசு சூழ்ச்சி – யாழ் மாநாகர் வேட்பு மனு  நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தொழிலதிபர் சுலக்சன்!

மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு  நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு வரும் வெள்ளியன்று குதித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் வேட்புமனு... Read more »

NPPயின் எழுச்சி  ஒருங்கிணைந்த தமிழர் அரசியலின் முக்கியத்துவத்தை கஜேந்திரகுமாருக்கு உணர்த்தியிருக்கிறது..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியானது தமிழ் தேசிய அரசியலில் தனித்து ஓடியவர்களுக்கு தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியலின் ஒருங்கிணைந்த அசரியலின் முக்கியத்துவத்தை உண்ர்தியிருக்கிறது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பங்குனி 10, திங்கட்கிழமை, மார்ச் 24/2025.

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟭𝟬 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟰•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும்.... Read more »

இன்றைய ராசி பலன், மார்ச் 23/2025, ஞாயிற்றுக்கிழமை,

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟵 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟯•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வழக்கு பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மருந்து பொருட்கள் வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள்... Read more »

மறுமலர்ச்சி யுகத்தை கட்டியெழுப்ப அணில் சின்னத்தை ஆதரியுங்கள், எழுத்தாளர் முல்லைதிவ்யன்.

நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபைக்கு அணில் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை குழுவை ஆதரிக்குமாறு சுயேட்சை குழுவின் தலைமை வேட்பாளரும் எழுத்தாளருமான முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளார் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் இன்று(22)கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்... Read more »

பருத்தித்துறை போலீஸ் பிரிவில் 350 கிலோ கஞ்சா மீட்பு, அதன் பெறுமதி 6 கோடிக்கு மேல்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை போலீஸ் பிரிவில் 350 கிலோகிராம் கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ  புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர்  பிரியந்த அமரசிங்க தலமையில் இராணுவ புலனாய்வுத்துறையுடன் இணைந்து 350 கிலோகிராம் கஞ்சா பருத்தித்துறை... Read more »

நீண்ட காலத்தின் பின்னர் பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் அருணோதயா பெண்கள் அணியினர்

வடமராட்சி கிழக்கு பிரதேச மட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் மாமுனை கலைமகள் விளையாட்டு மைதானத்தில்  இன்று(22)இடம்பெற்ற போட்டியில் ஆழியவளை அருணோதயா அணியினர் செம்பியன் அணியினரை எதிர்த்து போட்டியிட்டனர். ஆனால் குறித்த போட்டியில் ஆழியவளை அருணோதயா பெண்கள் அணியினர் தோல்வியடைந்தாலும் அதிகளவானவர்களால் பாராட்டுப் பெற்றுள்ளனர் நீண்ட... Read more »

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கடமையாற்றிய நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கடமையாற்றிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் (21.03.2025) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் கெளரவிக்கப்பட்டார்கள். இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், கடல்வழி போக்குவரத்து ஊடாக மேற்கொள்ளப்பட்ட திருவிழா... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஸ்ரீதரில் விசேட கலந்துரையாடல்! 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், ஒவ்வொரு சபைகளிலும் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொள்வதாகவே எமது முயற்சிக்கள் இருக்க வேண்டும் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் இருப்பதும் அவசியம்... Read more »

போக்குவரத்தில் விபத்து ஏற்படும் அபாயம், கண்டுகொள்ளாத மருதங்கேணி காவல்துறை, பிரதேச சபை  பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை மருதங்கேணி வீதியில்  அம்பன் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீதியில் கொண்டப்பட்ட மணல் மண்ணை இதுவரை அகற்றாமையால் போக்குவரத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி போன்ற வாகனங்களில் செல்வோர் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர். இது... Read more »