இன்றைய ராசி பலன், பங்குனி 20, ஏப்ரல் 03/2025, வியாழக்கிழமை..!

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟮𝟬 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟯•𝟬𝟰•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடியும். இழுபறியான சில வரவுகள்... Read more »

ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது..!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று (2) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கடற்படையினரின் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குறித்த நபர் ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே படகுடன்  குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது... Read more »

புலம் பெயரிகளின் யுகத்தில் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது..! சமூக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் தன் கவிதை ஒன்றில் எழுதியதுபோல, முதலாவது தலைமுறைப்  புலம் பெயரிகளிடம் நிலம் அதாவது தாயகத்தைப் பற்றிய நினைவு உண்டு. தாய் மொழியாக தமிழ் உண்டு.தமிழ்ப் பண்பாடு உண்டு.ஆனால் இரண்டாம் தலைமுறைப் புலம் பெயரிகளுக்கு அதாவது கனடாவில் பிறந்து வளரும்... Read more »

சரியான நேரத்தில் சரியான கூட்டு..! சமூக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

அனுரவின் அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்திய ஊடகவியலாளரான மீரா சிறீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்... Read more »

கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைக்க தீர்மானம்..!

யாழ் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்பது என  தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி  தலமையில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் கொடுக்குளாய் மல்வில் தீர்த்தக் கரையில்... Read more »

யாழில் மனைவியும் மகளும் தனது பேச்சை மீறி வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஐயாத்துரை புலேந்திரன் (வயது 45)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த மார்ச் மாதம்... Read more »