கிளிநொச்சியில் கடை உடைத்து அலைபேசி மற்றும் கடிகாரங்கள் என்பன திருட்டு!

நேற்று (31) நள்ளிரவு கிளிநொச்சி கனகபுரம் வீதியில், புகையிரத கடவைக்கு அருகாமையில் இயங்கி வந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ்... Read more »

ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி..!

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று (9.08.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் ஒன்றன்பின் ஒன்று மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தின்... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் உழவு இயந்திரங்களுடன் கைது..!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் மூன்று உழவியந்திரங்களுடன் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  கிளிநொச்சி பொலிஸ், விசேட அதிரடிப்படையினரால்  சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டவிரோத... Read more »

கிளிநொச்சியில் 1 கிலோ 760 கிராம் கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பொலீஸ் விசேட அதிரடி கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை... Read more »

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு – சந்தேகநபரும் கைது

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல்... Read more »