ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் நேற்று முன்தினம் 13/06/2024  அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு... Read more »

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்…!

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பம் ஏற்று ஆரம்புக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பல்வேறு தடைகளையும்  தாண்டி விகாரைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தையிட்டயில் விகாரை தனியார் காணிகளில் சட்டவிரோதமாக  கட்டப்பட்டுக் கொண்டிருந்த போதே... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரணில் அரசு தொடர்பாக தெரிவித்த கருத்து…! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று  ஊடகங்களுக்கு  தெரிவித்த கருத்து.   Read more »

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் முன்னணி அஞ்சலி,சிரமதானம்…..!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்   இன்றைய தினம் காலை 10:30 மணியளவில்  உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://youtu.be/YW1AnNnAhw4 சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள்... Read more »

அகில இலங்கை தமிழ் காங்கிரசால் யாழ் பொது நூலகம் தீவைக்கப்பட்ட 41 ஆண்டு நினைவேந்தல்….!

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஏற்பாட்டில்  யாழ் பொது நூலகம் தீவைக்கப்பட்ட 41 ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை 5 மணியளவில்  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் முகப்பு வாசலில் இந்த இடம்பெற்றது. இந்த நினைவேந்தலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் ... Read more »

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியால் நீக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தடை….!

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அந்த கட்சியால் மேற் கொள்ளபட்ட இடை நிறுத்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல உறுப்பினர்கள் மணிவண்ணன் ஆதரவாக செயற்பட்டமையாலேயே அவர்கள் கட்சியிலிருந்தும்... Read more »

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கண்டனம்…….!

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் முழு விபரமும் பின்வருமாறு 03-01-2022 ஊடக அறிக்கை  ... Read more »

பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த இரண்டு இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி நீக்கம்….!

யாழ்.காரைநகர் பிரதேசசபையின் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  உறுப்பினர் பரமானந்தம் தவமணி பதவி நீக்கப்பட்டார். கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச்... Read more »