
அதிபர்,ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டமானது இன்று முழங்காவில் தேசிய பாடசாலை முன்பாக இடம்பெற்றது. . இலங்கை முழுவதும் 100நாட்களுக்கும் மேலாக இடம்பெற்று கொண்டிருக்கின்ற அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டமானது வடக்கிலும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது.இதன்படியாக நேற்றைய தினம் பளை கோட்டக்கல்வி... Read more »

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 90 நாட்களாகின்றன. இந்த போராட்டத்துக்கு இன்றுடன் மூன்று மாதங்களாகின்றன. இந்த போராட்டம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று... Read more »

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் பெருவீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். தொழிற்சங்கங்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை முன்னெடு;த்தாலும் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள... Read more »

இழுபறி நிலையிலிருந்து அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைக்கமைய அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அடுத்த வரவு செலவு திட்டத்தினால் பல கட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலமையில் நடைபெற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் முன்மொழிவுகள் வரவு... Read more »