இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (15.07.2022) வெளியிடப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 38(1)(அ) சரத்திற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக... Read more »