
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக, அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக்கியிருப்பதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த கொள்கலன்களை விடுவித்துக்கொள்வதற்கு டொலர் இன்மை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சுமார்... Read more »

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை... Read more »

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காராணமாக ஒரே தடவையில் அதிகமான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »