
யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு அதிலிருந்து 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையிலே இச்சம்பவம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் உள்ள கிருஸ்தவ சபையொன்றினால்... Read more »