இந்தியாவில் கரையொதுங்கிய மீனவர்களை விடுதலை செய்யுங்கள், பாரத பிரதமருக்கு அன்னராசா கோரிக்கை…!

இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரியதுங்கிய இலங்கை மீனவர்கள், இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் அவர்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... Read more »

வடமாகாண மீனவ மக்கள் தொழில் சங்க பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா நடாத்திய ஊடக மாநாடு.(வீடியோ)

வடமாகாண மீனவ மக்கள் தொழில் சங்க பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா நடாத்திய ஊடக மாநாடு   Read more »

கடலை அழித்து தென்னந்தோப்பாக்க விடமாட்டோம் நெக்டா அதிகாரிகளுக்கு அன்ன ராசா காட்டம்.

நெட்டா நிறுவன அதிகாரி ஒருவர் தென்னந்தோப்பில் நின்று அட்டைப் பண்ணை வளர்ப்பால் கடலுக்குப் பாதிப்பு ஏற்படாது என கூறுவது கடலை அழித்து தென்னந்தோப்பாக மாற்ற முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம்... Read more »

யாழில்  அட்டைப் பண்ணைகள் அதிகரிப்பதால் மக்கள் கடல் உணவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்…! சம்மேளனத் தலைவர் அன்னராசா எச்சரிக்கை.

யாழ்குடா கடலில் அதிகரித்துவரும் கடல் அட்டைப் பண்ணைகளால் சில வருடங்களில் யாழ்ப்பாண மக்கள் தமக்குத் தேவையான கடல் உணவைப் பெற முடியாத திண்டாட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை... Read more »