தற்போது வடமராட்சி வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகளாக வீடுவீடாக சென்று எலிக்காச்சல் தடுப்பதற்க்காக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்கியதுடன் தடுப்பு மருந்தாக doxicycline மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையில் ஆம்பன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி... Read more »
அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியும் இல்லை, மருத்துவரும் இல்லை, நோயாளர்கள் அவதி …..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பன் பிரதேச வைத்திய சாலையானது பிரதேச வைத்தியசாலை தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு மருத்துவர்கள் பகலில் கடமையில்... Read more »