புதிய அரசாங்கத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் மாகாணசபையும்- சமமான உரிமையும்? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் இனப் பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்கான போராட்டமாகவே அமைந்திருக்கின்றது. அத்தகைய போராட்டத்தின் பயனாக இலங்கை தீவின் அரசியல் பொருளாதாரம் சமூகம் இனவாதத்தினால் பங்கீடு செய்யப்பட்டும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டும் காணப்படுகிறது. இச்சூழலை மாற்றுவது என்பது ஒரு நீண்ட செய் முறையாகவும் அணுகுமுறை... Read more »