
தமிழ் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மே 18ம திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.... Read more »