
இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்து தமிழ்த் தேசியக் கட்சிகளை சந்தித்து இந்தியாவின் முடிவை தீர்மானகரமாக அறிவித்த பின் 13வது திருத்தம் மீண்டும் அரங்கிற்கு வந்து பேசுபொருளாகத் தொடங்கியுள்ளது. நாம் சமஸ்டியை நிராகரிக்கவில்லை ஆனால் தற்போது இந்தியா முன்வைக்கும் தீர்வு 13வது திருத்தம் தான்.... Read more »