
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம். யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக் கட்சியாக... Read more »

கடந்த வாரம் ரஷ்சியாவில் நடைபெற்று முடிந்துள்ள பிரிக்ஸ் (BRICS) மாநாடு, சர்வதேச அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சீன-இந்திய தலைவர்களின் சந்திப்பு மற்றும் ரஷ்சியா-உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்சியாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் உலக தலைவர்களின் சந்திப்பு என்பன சர்வதேச அரசியலின் விவாதத்திற்கு... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் அனைத்து பக்கங்களிலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் சிங்கள தேசத்தில் என்றாலும் சரி தமிழ் தேசத்தில் என்றாலும் சரி தேர்தல் தொடர்பான அரசியல் இன்னமும் நேர்கோட்டிற்கு வரவில்லை. தேர்தல் தொடர்பாக இலங்கை தீவில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் குழம்பாவிட்டாலும்... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீடத்தில் தமிழ் மொழி மூலக்கற்கை நெறியையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெழத்தொடங்கியுள்ளது. சட்டபீட மாணவர்களே இந்த விவகாரத்தை வெளி உலகிற்குக் கொண்டுவந்துள்ளனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் வரத்தொடங்கியுள்ளன. விரிவுரையாளர் இளம்பிறையன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுப்பல்கலைக்கழகமாக... Read more »

பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது இலங்கை இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம். இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே இது தொடர்பாக தமிழ் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை... Read more »

கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை என அரசியல் ஆய்வாளர் சட்டசரணி சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபா சரீரப்பிணையில்... Read more »