
கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார்.ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக... Read more »

தமிழரசு கட்சி சிதைந்ததாலும், அழிந்தாலும் பரவாயில்லை, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருகக வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் நேற்று 31/12/2024 செவ்வாய்கிழமை நடாத்திய ஊடக... Read more »

அனுரா அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் 2|3 பெரும்பான்மையைப் பெற்று சிம்மாசனப் பிரசங்கத்தையும் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அனுர அரசாங்கத்தை பொறுத்தவரை இரண்டு வெற்றிகள் எதிர்பார்க்காதவை. ஒன்று வடக்கில் அதிக ஆசனங்களைப் கைப்பற்றி முதன்மை இடத்தை பெற்றுக் கொண்டமை. இரண்டாவது பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மையைப் பெற்றமை. இந்த... Read more »

துரோகி பட்டம் கிடைத்தாலும் பொது வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என சுமந்திரன் சூளுரைத்திருக்கின்றார். சுமந்திரனுக்கு இப்பட்டத்தை புதிதாக சூட்டத் தேவையில்லை. அவருக்கு அது ஏற்கனவே கிடைத்து விட்டது. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது எனக் கூறிய போதும் “ஏக்கிய ராச்சிய” சிந்தனையை முன்வைத்த... Read more »

காஸா யுத்தம் 20 நாட்களாக தொடர்கின்றது. இஸ்ரேல் என்னதான் ஆர்ப்பரித்த போதிலும் தரைவழி யுத்தத்தினை அதனால் தொடர முடியவில்லை. தரை வழி யுத்தத்திற்கு இராணுவ ரீதியான, அரசியல் ரீதியான தடைகள் உள்ளன. இராணுவ ரீதியாக ஹமாஸ் இயக்கம் தரையில் உருவாக்கிய கட்டமைப்புக்கள், சுரங்கங்கள், நவீன... Read more »

மலையகம் -வடக்கு கிழக்கிற்கு உறவிற்கு வடக்குக் கிழக்கு நிலை நின்று கோட்பாட்டு ரீதியாக பாரிய பங்களித்தவர்கள் தமிழரசுக் கட்சியினர் தான.; 1949ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான போதே தோற்றம் பெற்ற இப் பாரம்பரியம் தமிழர் கூட்டனி காலத்தில் இன்னோர் பரிமாணத்தை அடைந்தது எனலாம்.... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்க்காகவே ஜனாதிபதி ரணிலின் விக்கிரம சிங்க தமிழ் பௌத்த கருத்துக்கள், மற்றும் தொல்லியல் திணைக்கள தலைவர் மீதான நடவடிக்கை என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி. அ.யோதிலிங்கம் எதெரிவித்துள்ளார் அவர் இன்று தனது... Read more »

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத் தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் சந்திப்பு முயற்சி கைகூடவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர்... Read more »

21 வது அரசியல் யாப்பு திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை மாறாக ஆபத்துக்கள் இங்கும் இருக்கின்றன. என அரசியல் ஆய்வாளர் சட்த்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அதே வேளை மலையக கட்சிகளை முன்னுதாரணமாக கொண்டு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளும் செயற்படநவேண்டும்... Read more »

தியாகி திலீபன் நினைவு கூரல் இறுதி நாள் குழப்பங்கள் ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் பேசு பொருளாகியுள்ளன. வசைபாடல்களுக்கும் குறைவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை நோக்கியே அதிக விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நியாயப்படுத்தல்களில் கவனம் செலுத்துகின்றதே தவிர தன்னுடைய தவறுகளை சுய விமர்சனம் செய்து... Read more »