இலங்கையின் தற்போதைய நெருக்கடி பற்றி செயலாற்றுபவர்கள் குறிப்பாக தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த நெருக்கடியை முதலில் கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடி என்பது பெரும்தேசிய வாதத்தின் லிபரல் பிரிவு. பெரும்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவுர. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புவிசார்... Read more »
காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி பதவிவிலகாமல் மாலைதீவுக்கு சென்றிருந்தார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்காவை நியமித்திருந்தார். தற்போது சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் தனது இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கோட்டபாயா துறைசார்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று தனக்கான... Read more »
ஜனாதிபதி வேட்பாளர்கள் நால்வரும் பெரும்தேசியவாதத்தின் லிபரல் பிரிவையும் இனவாதப்பிரிவையும் சேர்ந்தவர்கள் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் மக்களின் கோரிக்கைகளை எற்க்காத எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்க கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் நேற்று யாழ் ஊடக மையத்தில் இடம் பெற்ற... Read more »
சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் இனப்பிரச்சினை தீர்வு ஏற்க்கப்படாவிட்டால் சர்வகட்சி அரசாங்க முயற்சிகளுக்கு தமிழ்த் தரப்பு பங்களிப்பு வழங்கக் கூடாது எஎஅரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் என அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று யாழ் ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே... Read more »
இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய... Read more »
“கோத்தா கோகம” போராட்டக்களம் தேக்கமடையத் தொடங்கியுள்ளது. ரணில் பிரதமராக பதவியேற்றமை, அதன் காரணமாக மேற்குலகம் ரணிலைப் பாதுகாக்க முனைந்தமை, அரச சார்பற்ற அமைப்புக்களின் மந்தமான பங்களிப்பு, மார்ச் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறை அரசாங்கத்தை மட்டும் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளையும் பகைக்க முற்பட்டமை, தமிழ்... Read more »
நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச மகாநாயக்கர்களிடம் 21 வது திருத்தத்தை சமர்ப்பித்து ஆசீர்வாதம் பெற முயற்சித்திருக்கின்றார். மகாநாயக்கர்கள் 13 வது திருத்தம் ஆபத்தானதென்றும் அது இருக்கும் வரை முப்படைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அஸ்கீரிய பீடாதிபதியும் மல்வத்தைப்பீட பீடாதிபதியுமே இதனைத் தெரிவித்திருக்கின்றனர்.... Read more »
அரசியல் யாப்பிற்கான 21வது திருத்தம் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை அமைச்சரவை, அரசியலமைப்புப் பேரவை, சுயாதீன ஆணைக்குழு என்பவற்றிடம் பகிர்ந்து வழங்குதலே திருத்தத்தின் நோக்கமாகும். இதற்காக அரசியலமைப்புப் பேரவை மீளவும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே இருந்த அரசியலமைப்புப் பேரவையில் தமிழ், முஸ்லீம், மலையக... Read more »