ஈழத்தமிழர் அரசியலில் தமிழ் கட்சிகளின் கூட்டு பற்றிய உரையாடல் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அடைந்த தோல்விகளை அடுத்து அத்தகைய முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழரிடம் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒருமைப்பாடு... Read more »
மேற்காசிய அரசியலின் போக்கானது மனித உரிமைகளையும் மனிதாபிமான சட்டங்களையும் முற்றாக நிராகரிக்கின்ற படுகொலை களமாக மாறி வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நிகழ்த்தும் இஸ்ரேலும் மேற்குலகமும் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை மட்டுமல்ல இயற்கை நியதிகளையும் பின்பற்ற முடியாது ஒரு சூழலை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில்... Read more »
எதிர்காலம் நிகழ்காலத்தின் தொடர்ச்சி; நிகழ்காலம் கடந்த காலத்தின் தொடர்ச்சி.’ இதுவே எதார்த்தமானதாகும். கற்று விழிப்படைகின்றார்கள் மாற்றிக் கொள்கின்றார்கள். அல்லது படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாது நகர்ந்து செல்கின்றார்கள். எனினும் எதுவும் புதிதாக தோன்றிவிடப்போவதில்லை. நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் மக்கள் தாங்கள் எதிர்கொண்ட அன்றாட பிரச்சினைகள் மற்றும்... Read more »
பஇலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பக்கங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இலங்கை இந்திய உறவின் முக்கியமான திருப்பமாக அவரது இந்திய விஜயம் அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. இலங்கை ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு... Read more »
அனுரகுமார திசநாயக்கவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையில் இடதுசாரி மரபுடைய கட்சியின் ஆட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திடப்பட்டுள்ளது. இலங்கை ஊடகங்களும் அவ்வாறான ஒரு விம்பத்தையே பிரதிபலிக்கின்றது. எனினும் சில அரசியல் ஆய்வாளர்கள் ஜே.வி.பி.யின் இடதுசாரி தத்துவத்தை கேள்விக்கு உட்படுத்துவதனையும் அவதானிக்க கூடியதாக... Read more »
உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, அவர் எப்போதோ இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியிமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்றம்ப் படி ஏறியபோதே அவர் இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம், அவர் தென்னிலங்கையுடன் இணக்க அரசியலில்... Read more »