இதுவரை காலமும் ஏற்பட்டிருந்த வேதனைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தேர்வினை வழங்குவார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி சார்பில் மக்கள் தெரிவு செய்துள்ளதாக ஐக்கிய இடதுசாரி கூட்டணியின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார். நேற்றுமாலை... Read more »
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்றைய தினம் திங்கட்கிழமை பிரர்பகல் 4:00 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில்... Read more »
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சுமந்திரன் எம்.பி உட்பட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முட்டுக்கட்டையாக உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மகசின் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், சுமந்திரன் எம்.பியை கொல்ல முயன்றதாக சுமத்தப்பட்ட... Read more »
புனர்வாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்புச் செயற்பாட்டின் பின்னர் ஈழப் போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி பரிந்துரை செய்துள்ளது.... Read more »
இரு நிபந்தனைகளுடன் 10 தொடக்கம் 26 வருடங்கள் தொடர்ச்சியாக சிறை வாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் எழுத்து மூலமாக கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த கடிதத்தில் தொடர்ச்சியாக 26... Read more »