
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன் தினம் (01.11.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »

மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு மாதந்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 24 ஆம் திகதி தீபாவளி... Read more »

அரசாங்க ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள் அலுவலக வளாகத்திற்கு வரும்போது அணிய வேண்டிய ஆடை குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்... Read more »

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவு தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுடன் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஐந்து நாட்களும்... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச்செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு ஐந்து வருடங்கள் சம்பளமற்ற விடுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. Read more »