30 ஆயிரம் அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு

இலங்கை முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்கின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசு உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரே தடவையில் இவ்வாறு பெருமளவிலான அரச... Read more »

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05.11.2022) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி உத்தரவு அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவபெற்றவுடன்... Read more »

அரச ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி! அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து புதிய அறிவிப்பு

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவித்துள்ளார். எனினும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் சேவைகளை பேண வேண்டிய தேவைக்காக, வேறு துறைகளில் அதிகமாக இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்... Read more »

அரச ஊழியர்கள், அரச ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் சகல அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.  இது தொடர்பில் அமைச்சர் தொிவித்துள்ளதாவது, அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.... Read more »