
யாழ்ப்பாணம் கொக்குவில் தென்னாடு சிவமடத்தினரால் தெல்லிப்பளை கோயில்புலம் கிராமத்தில் அருள்மிகு விசுவநாதர் கோயில் அமைக்கப்பட்டு இன்று செந்தமிழ் ஆகம முறையில் கடவுள் மங்கல நீராட்டு நடைபெற்றுள்ளது. இதில் அருகில் உள்ள சந்திரமொளீசர் கோயிலின் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தத்தில் மக்கள் நீரை எடுத்து விசுவநாதருக்கு திருமஞ்சனம்... Read more »