![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/Screenshot_20220722_095625-01-300x200.jpeg)
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிபளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. பளை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.... Read more »