
முல்லைத்தீவு அளம்பில் புதிய அ்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு குறித்த திருவிழா திருச்செபமாலையடன் ஆரம்பமாகவுள்ளது. திருவிழா திருப்பலியானது மறுநாள் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி... Read more »