அள்ளப்படும் மணல் அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை…..!

அக்கராயன் ஆற்றுப்பகுதியில் அள்ளப்படும் மணல் அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அக்கராயன் குளத்தின் கீழ் உள்ளதாக குறித்த ஆறு அரசாங்கத்தின் சுபீட்சத்தை நோக்கி எனும் தேசிய... Read more »