
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 58 புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில், அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி 50 விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.... Read more »