
பொலன்னறுவை ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஹிங்குறாகொட பிரதேசத்தில்; வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் மக்கிரோ ரக பிஸ்டல் உள்ளுர் தயாரிப்பு துப்பாகி மற்றும் வாளுடன் ஓருவரை நேற்று புதன்கிழமை (14); கைது ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்... Read more »