![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/11/ikhyhiouw-300x200.jpg)
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பொது உறவுகள் தொடர்பான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். வடமாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய அவர், வட மாகாணத்தில் பொதுமக்களுடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ள நிலையிலும், மக்களின் பிரச்சினைகளை மிக நன்கு அறிந்துள்ள நிலையிலும்... Read more »