
ஆளுநரும் ர். யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும், விழிப்புணர்வு செயற்பாடும் குருநகர் பகுதியில் இன்று (17/05/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் , வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர்... Read more »

இளைஞர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதோடு, அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் இளவாழை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் தீபாவளி தினத்தன்று, இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துக்கொண்ட... Read more »

வடமாகாணசபையின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீதான ஒழுக்காற்று விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டணை அல்லது பதவி நீக்கமே செய்யப்படும். இடமாற்றம் வழங்கப்படாது. என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »