
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி க்கு இலங்கையின் ஜனநாயக போராளிகள் கட்சி தமது வாழ்த்திக்களை தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. இந்து சமுத்திர பிராந்தியத்தின் வல்லமை கொண்ட பாரத... Read more »

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளிடம் எடுத்துக் கூறி எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தாங்களே களத்தில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் மீனவர்களிடம் உண்டியல் மூலம் பணம் சேகரித்து, இந்தியாவிற்கு சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... Read more »

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பரத்... Read more »

இலங்கை – யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளராக கடைமையாற்றும் டொக்டர் நித்தியப்பிரியா சிவராம் (BSMS, MD(S), 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவப்பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பட்டமேற்படிப்பு ((MD) குழந்தை மருத்துவத்றையில் கற்று பரீட்சையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பல்கலை அறிவிக்கப்பட்டுளளது.... Read more »

தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனை மற்றும் பதிமூன்றின் தொடர்பான நிலைமைகள் தொடர்பில் உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியின் உடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை திருநெல்வேலிப் பகுதியில்... Read more »

ளவயவந டியமெ ழக னெயைஅத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா (எஸ்பிஐ) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் காலக் கடனை ரூபாய் அடிப்படையில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கியான ரிசர்வ்... Read more »

உக்ரைன் மீது போரிட்டு வரும் ரஷ்யாவை குவாட் நாடுகள் எதிர்க்கும் நிலையில் இந்தியாவோ நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 26 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா, ஆஸ்திரேலியா,... Read more »