
இந்தியாவில் கைது செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஸாரான் ஹசீமுடன் தொடர்புடையவர்களான ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவவரை நேற்று திங்கட்கிழமை (02) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர்... Read more »