
இந்தியாவின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றது. யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் யாழில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்திற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. Read more »