
நாளையதினம் 4/10/2024 ம் திகதி இலங்கை வரவிருக்கின்ற இந்தியவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு 1, 1974 ஆண்டின் கச்சத்தீவு ஒப்பந்ததஸதுன் 6-வது சரத்தில் பிரகாரம் பாரம்பரியமாக கடலில் மீன்பிடிக்கும் உரிமையை... Read more »

மு.க.ஸ்டாலின் முதலில் சட்டத்தை படித்துப் பார்த்துவிட்டு பேச வேண்டும் – என்.வி.சுப்பிரமணியம் சீற்றம்!
தொடர்ச்சியாக எமது நாட்டு கடற்படையையும் அரசாங்கத்தையும் குற்றச்சாட்டுவதை விட்டுவிட்டு, 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட உடன்படிக்கையையும், சட்டத்தையும் தமிழக முதலமைச்சர் படித்துப் பார்த்துவிட்டு பேச வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.... Read more »

எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 21 பேரும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட, 18 மாத சிறை தண்டனையுடன்... Read more »