
இன்று கொழும்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க தயார்ப்படுத்தல்! எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்
கொழும்பில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கருகில் போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தரப்பினருக்குக்கு கடிதமொன்றின் மூலம் பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பு மத்திய பிரிவிற்கு... Read more »