
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி இயக்கச்சிப்பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்கி கொள்வதற்காக சில விசமிகள் பனை மரங்களை அழித்தொழிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொலிகண்டி பகுதியில் 38 பொதி கஞ்சா மீட்பு..!... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் ஆழியவளையிலிருந்து இயக்கச்சி செல்கினற அபாய வெளியேற்ற பாதை மழைவெள்ளம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் அதனை புனரமைக்கும் பணியில் பருத்தித்துறை பிரதேச சபையால் நேற்று பிற்பகல் ஈடுபட்டுள்ளது. இப் பாதையால் நாளாந்தம் வர்த்தக ரீதியிலான பயணத்தில் ஈடுபடுவோர் பெரிதும்... Read more »

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பொன் சுதனின் தந்தையின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள இராவணன் வனப் பகுதியில் பொன் சுதனால் அவரது தந்தையின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையின் முகப்பகுதியை விசமிகள் சிலர் கடந்த 21.11.2024... Read more »