
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் ஹொரவப்பொத்தானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »