
இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கட்டணம் இன்று செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இரண்டு எரிவாயு கப்பல்களுக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று செலுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் நாளை முதல் நாளாந்தம் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்... Read more »