
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் நேற்றைய தினம் கண்ணிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கண்ணிவெடியானது தனியாருக்கு சொந்தமான வெற்றுக் காணி ஒன்றில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்துள்ளது. இதேவேளை பலாலி அன்ரனிபுரம் பகுதியில் கடலில் கரையொதுங்கிய நிலையில் கைக்குண்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது. இது... Read more »