அமரர் தேவராசா லக்சனின் 2ம் ஆண்டு நினைவாக இரத்ததானமுகாம்…..!

அமரர் தேவராசா லக்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவை முன்னிட்டு கரவெட்டி நுணுவில் குளக்கோட்டு விநாயகர் ஆலய இராமையா மட அன்னதான சபையும்,  ஞானம்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர்களும் இணைந்து இலங்கை செஞ்சிலுவை சங்க கரவெட்டி கிளை அனுசரணையில்   இரத்ததான முகாம் ஒன்றை  இன்று... Read more »