
இராணுவத்தின் 551 வது படைப்பிரிவினரால் வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியமஸ இணைந்து இராணுவ அனுசரணையில் இன்று பிற்பகல் 6:30 மணியளவில் ஒளிவிழா இடம் பெற்றுள்ளது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி விழா மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்க்குள் வரவேற்கப்பட்டு அங்கு... Read more »