இருப்பதை பகிர்ந்து உண்போம் திட்டத்தில் 1400 குடும்பங்களுக்கு உதவி….. !

முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் பகிர்ந்து உண்போம் 2022 என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் தாயகத்து நன்கொடையாளர்கள் மற்றும் புலம்பெயர் நன்கொடையாளர்களின்  உதவியுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற 1400 குடும்பங்களிற்க்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல்  பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.... Read more »