
நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விபத்துக்கள் பதிவாகிவருகின்றது. இவ்வாறு விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பலர் படுகாயங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.... Read more »