
கோதுமை மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு இல்லை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி சித்திகா சேனாரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயங்களுக்கு விசேட பண்ட வரியை நிதியமைச்சு விதித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு 50 ரூபா விசேட பண்ட வரியாக நிதியமைச்சு விதித்துள்ளது. கடந்த 23 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விசேட பண்ட... Read more »