
இலங்கைக்கு உதவுமாறு இந்தியா பகிரங்கமாகவே பரிந்துரைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையும்,சர்வதேச நாணய நிதியமும் பணியாளர் நிலை உடன்படிக்கையை எட்டியுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த அவர், அதன் முன்னேற்றம் குறித்து இந்தியா அவதானிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.... Read more »