
இலங்கையில் நீர் கட்டண அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி வீட்டு தேவைகளுக்கான நீர் நுகர்வுக்கு முதல் ஐந்து அலகுகளுக்கு 20 ரூபாவும், சேவைக் கட்டணமாக 300 ரூபாவும் விதிக்கப்படும். அடுத்து ஆறு முதல் 10 அலகுகளுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு அலகுக்கு 27 வசூலிக்கப்படுவதுடன் சேவைக்... Read more »