இலங்கையில் வசிக்கும் தமது பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை உட்பட இந்தியாவிற்கு வெளியில் தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.... Read more »