
உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கமைய உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை எந்த நேரத்திலும் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்... Read more »

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக சம்பள பிரச்சினை, உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர்... Read more »

தொண்டமனாறு வெளிக்கள நிலையம் என்ற தனியார் நிறுவனத்தை வடமாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வி திணைக்களமும் பாதுகாப்பதாக கூறி இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டுக்கு எதிர்வரும் 14.09.2022 திகதிக்குள் விளக்கமளிக்குமாறு, இலங்கை... Read more »

அதிபர், ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,... Read more »