சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரியக்கம் அறைகூவல் அறைகூவல் விடுத்துள்ளது. அதன் தலமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், மற்றும் அதன் தலைவர் அருட்பணி. து.ஜோசப்மேரி ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »