
கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் முதலுதவி பயிற்சி பெற்ற முதலாம் அணி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யா. கட்டைக்காடு. றோ.க.த.க.பாடசாலையில் அதன் அதிபர் தலமையில் நேற்று 12/06/2024 புதன்கிழமை இடம் பெற்றது. முதலுதவி பயிற்சி பெற்ற முதலாம் அணியினருக்கு சான்றிதழ்களை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க... Read more »

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் நெல்லியடி மெ.மி.த.க .பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நேற்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் திரு ,சி.பாலச்சந்திரன் தலமையில் இடம் பெற்ற இத் தொடக்க விழாவில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சங்ககரவெட்டி பிரிவின்... Read more »