
பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் ,நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம் பெற்ற பேருந்து சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் 7:15 மணியளவில் கீரிமலையில்... Read more »

இ.போ.ச வவுனியா சாலையில் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தின்போது முறைகேடாக அதிகளவு டீசல் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் தனியார் பேருந்துகளுக்கும், அரச... Read more »

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் இன்றைய தினம்(24) பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுவருகின்றனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு உள்ளே வெளியில் இருந்து வருகின்ற பேருந்துகள் உள்நுழையாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாழ் சாலையின் செயற்பாடுகள் முடங்கி காணப்படுவதால் வெளியூரில் இருந்து வரும் பேரூந்துகள் தரித்து... Read more »